Friday, 24 November 2017

I STD NEW ENTRY TUTORIAL ( 2017 - 2018 )

ஒன்றாம் வகுப்பு மாணவர்களை புதிதாகப் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை...



EMIS FREQUENTLY ASKED QUESTIONS 

EMIS UPDATED COMMUNITY ( CASTE , SUB CASTE ) DETAILS 

EMIS ENTRY FROM ANDROID MOBILE TUTORIAL VIDEO

1,  EMIS LOGIN PAGE  செல்லவும் .

click here for LOGIN PAGE

USER NAME  உங்கள் UDISE எண்ணை  டைப் செய்யவும்.. PASSWORD  கட்டத்தில் உங்களுக்கான தற்காலிக  ( OTP )  பாஸ்வேர்டை டைப் செய்யவும்.. எ.கா vczxsfg


2, இப்போது பள்ளியின் email id  பதிவு செய்யவும் , பின் தலைமை ஆசிரியரின் மொபைல் எண்ணை பதிவிடவும்..



3, தற்போது RESET PASSWORD  கட்டம் தோன்றும்..


அதில் OLD PASSWORD  கட்டத்தில் உங்கள் தற்காலிக பாஸ்வேர்டை ( OTP ) பதிவிடவும்.எ.கா vczxsfg .NEW PASSWORD  கட்டத்தில் உங்கள் பள்ளிக்கான நிரந்தர பாஸ்வேர்டை பதிவிடவும்.ex. pups123.அதை மீண்டும் CONFIRM NEW PASSWORD  கட்டத்தில் பதிவிடவும் ex. pups123.. பின்னர் உள்ளீடு ( Submit ) பட்டனை அழுத்தவும்...தற்போது PASSWORD SUCCESSFULLY UPDATED.. என ஒரு box தோன்றும்..முக்கியமாக நிரந்தர பாஸ்வேர்டை குறித்து வைத்துக்கொள்ளவும்..

குறிப்பு : மேலே கண்ட வழிமுறைகள் எல்லாம் இந்த வருடம் ( 2017 - 2018 ) தற்காலிக பாஸ்வேர்டு ( OTP ) பெற்று முதல் முறையாக login செய்யும்போது மட்டுமே...பின்னர் login செய்யும்போது User Name Udise நம்பரும் , பாஸ்வேர்டாக நிரந்தர பாஸ்வேர்டும் கொடுத்து நேரடியாக login செய்து விடலாம்..

கீழே தோன்றும் படங்களில் உள்ள விளக்கங்களை கவனித்து அனைத்து பதிவுகளையும் செய்யவும்...



















EMIS STUDENT DATA CAPTURE FORM ( 2017 - 2018 )

No comments:

Post a Comment