Monday, 18 June 2018

Emis பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக....(வீடியோ லிங் இணைப்பு)

Emis  பணிகள்  தாமதம் இன்றி முடிக்க பள்ளி கல்வி செயலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்  தேவையான உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர்.*

*அப்பணிகள் செய்ய உதவியாக*


*(முதல் வகுப்பில் புதியதாக சேரும்  மாணவர்களை EMIS ல் பதிவு செய்வது எப்படி?)*


2. *Admit Request demo video*
*(வேறு பள்ளியிலிருந்து வந்து நம் பள்ளியில் சேரும் மாணவர்களை Admit Request கொடுத்து EMIS ல் சேர்ப்பது எப்படி?)*


*🌟என 2  _you tube link_ இத்துடன்  அனுப்பப்படுகின்றது.*
*(கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து விவரம் அறியவும்)*
Emis new login ( click this link )


*பிற பள்ளி மாணவர்:*
*பிற பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு மாணவர் _TC யுடன் வந்தால் அவரின் Emis எண் கொண்டு பள்ளியில் emis ல் Admit செய்யவும்_* .

*Emis எண் இல்லாமல் TC யுடன் வரும் மாணவரின் பள்ளி பெயரை கேட்டு அறிந்து மாணவர் படித்த பள்ளி Dise எண் கண்டுபிடித்து பின்னர்  student search option வழியே மாணவன் எண் கண்டறிந்து _Raise request தந்து_ emis பதிவில் சேர்க்கவும்.*

*அதன்படி பணிகள் செய்து 100% துல்லியமாக பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.*

Monday, 22 January 2018

FIND UDISE NUMBERS OF ALL SCHOOLS IN TAMILNADU

பள்ளியின் UDISE NUMBER தெரியாத பள்ளிகளை எளிதில் அறிந்து கொள்ள வழிமுறைகள்..

கீழே உள்ள படத்தின்படி UDISE NUMBER, வகுப்பு , பிரிவு மூலம் தேடும் போது மாணவனின் மாற்றுச் சான்றிதழில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி மட்டும் இருப்பதால் UDISE NUMBER இன்றி தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது…

தீர்வு : பின் வரும் லிங்கை அழுத்தி அதில் உள்ள தமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் UDISE  எண்ணை அறிந்து கொண்டு எளிதாகத் தேடவும்...


நன்றி..

இராமநாதபுர மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE ( FOR RAMNAD DISTRICT ONLY )

அனைத்து மாவட்ட  மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE

Tuesday, 16 January 2018

Solution for "invalid password " problem in logging in some mobile phones

Solution for "invalid password " problem in logging in some mobile phones


சில மொபைல் போன்களில் Student ID card அப்ளிகேசனை லாக் இன் பண்ணும்போது invalid password என வரும்.

காரணம் : நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டில் ( # ) என்ற குறியீடு பயன்படுத்தியிருந்தால் இந்த பிரச்சனை வரும்..

தீர்வு : கணினி மூலம் ( web version ) உங்கள் பள்ளி லாக் இன் சென்று Change Password Option கொடுத்து , பாஸ்வேடை ( # ) என்ற குறியீடு தவிர்த்து உருவாக்கவும்..இனி எந்த போனிலும் ஸ்மார்ட் கார்ட் அப்ளிகேசனை எளிதாக லாக் இன் செய்யலாம்..
நன்றி.
கல்வி தகவல் மேலாண்மை முறைமைக் குழு,

இராமநாதபுரம்..

Saturday, 30 December 2017

One more step - I'm not a robot - solution for this step

சில வேளைகளில் நாம் EMIS  லாக் இன் செய்யும்போது இணைய பாதுகாப்பு காரணமாக கீழே காணும் படம் போல் தோன்றும்..


அதில் " I'm not a robot  " என்பதன் நடுவில் உள்ள கட்டத்தில் க்ளிக் செய்யவும்..

அப்போது 6 அல்லது 8 அல்லது 12 அல்லது 16 கட்டங்களில் சில படங்கள் தோன்றும்..மேலே கூறப்பட்ட வழிமுறைப்படி தேவையான கட்டங்களை மட்டும் டிக் செய்யவும்..பின் Verify பட்டனை க்ளிக் செய்யவும்..

சில வேளைகளில் குறிப்பிட்டு கேட்கப்பட்ட படங்கள் எதுவும் இல்லை எனில்  " Skip" பட்டனை க்ளிக் செய்து அடுத்த படத்தை Verify செய்யலாம்..

ஒரு சில நேரங்களில் நான்கு , ஐந்து படங்கள் கூட Verify செய்யக்கூடிய சூழல் வரலாம்..ஆனால் இறுதியில் Log in Page வந்துவிடும்..பின் வழக்கம் போல EMIS பக்கத்தில் நாம் பணி செய்யலாம்..

இதன் முழு நோக்கம் தேவையில்லாத லாக் இன் களை முறைப்படுத்துதல் மூலம் இணையதள வேகத்தை அதிகப்படுத்துதல்.. மற்றும் " Auto generated robot " மூலம் வைரஸ் பரப்புவதைத் தடுக்கவும் தான் ஆகும்...

நன்றி

கல்வி தகவல் மேலாண்மை முறைமைக் குழு,
இராமநாதபுரம் மாவட்டம்...

Saturday, 16 December 2017

EMIS - Official Android App


EMIS STUDENT ID CARD APP VIDEO TUTORIAL ******

EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி வெளியிடப்பட்டது.இது மொபைல் போனில் மட்டும் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது...எனவே இந்த அப்ளிகேசன் லிங்கை மொபைல் போனில் மட்டும் அழுத்தவும்.. 


செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை தொடவும்

புதிதாக மாணவர்களை சேர்க்கும் வசதி இதில் இல்லை. Student id card தயாரிக்கவும் ,photo update செய்யவும்,ஆதார் மற்றும் இரத்த வகை சேர்க்கவும் பிற விவரங்களை சரிபார்க்க மட்டுமே முடியும்.

Saturday, 25 November 2017

ADMIT STUDENTS - FROM ANOTHER SCHOOL - TUTORIAL

வேறு பள்ளியில் இருந்து நம் பள்ளிக்கு EMIS UNIQUE நம்பருடன் வந்த மாணவனின் விபரங்களை நம் பள்ளிக்கு மாற்றுவது எப்படி என்பதைக் கீழே உள்ள விளக்கப்படங்கள் மூலம் அறிவோம்...


EMIS ENTRY FROM ANDROID MOBILE TUTORIAL VIDEO
TRANSFER STUDENTS - FROM OUR SCHOOL - TUTORIAL

நம் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்குச் சென்ற மாணவனின் விபரங்களை டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்று கீழே உள்ள விளக்கப்படங்கள் மூலம் அறிவோம்...